உள்ளடக்கத்துக்குச் செல்

அசுரத் பீபி கமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுரத் பீபி கமல் (Hazrat Bibi Kamal) என்பவர் முதல் இந்தியப் பெண் இசுலாமிய போதகர் ஆவார்.[1][2][3][4][5] பீபி அதியா என்பது இவருடைய இயற்பெயராகும். பீபி கமால் மக்பரா என்று அழைக்கப்படும் அசுரத் பீபி கமலின் கல்லறை பீகார் மாநிலத்தின் காகோ நகரத்தில் அமைந்துள்ளாது.[6][7][8][9][10] தியானத்தால் உண்மையையும் பரம்பொருளையும் காணலாம் என்ற நம்பிக்கையை கொண்ட சூபித்துவவாதியான மக்தூம் சர்புதீன் அகமது யாக்யா மனேரியின் தாய்வழி அத்தையே அசுரத் பீபி கமல் எனவும் நம்பப்படுகிறது.[11][12][13][14]

மனநலம் குன்றிய மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தும் மாய சக்தி பீபி கமால் மக்பராவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மாவட்ட தலைமையகத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த தர்கா அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "जहानाबाद : देश की पहली महिला सूफी संत थी बीबी कमाल, शेरशाह भी की है चादरपोशी". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  2. "देश की पहली महिला सूफी संत थी बीबी कमाल (फ्लायर)". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  3. "जानें, देश की पहली महिला सूफी बीबी कमाल की दरगाह पर क्यों पहुंचा था फिरोजशाह तुगलक". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  4. राजन, रंजीत (2020-09-08). "कई कहानियों को अपने अंदर समेटे हुए है बीबी कमाल का मकबरा, अपने चमत्कारों के लिए है मशहूर". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  5. "19 व 20 सितंबर को बीबी कमाल के दरगाह पर सजेगी महफिल". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  6. "Hazrat Bibi Kamal ka Mukbara | Jehanabad | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  7. "बीबी कमाल के दरगाह का है अतिप्राचीन इतिहास". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  8. "हजरत बीबी कमाल के मजार पर सूफी महोत्सव आज". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  9. India, Press Trust of (2014-09-05). "Sufi Mahotsav inaugurated in Bihar". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/sufi-mahotsav-inaugurated-in-bihar-114090501448_1.html. 
  10. "Bihar News: कोरोना के कारण सूफी महोत्सव का आयोजन फिर निरस्त, बीबी कमाल की मजार सिर्फ चादरपोशी होगी". News18 हिंदी (in இந்தி). 2021-09-04. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  11. "Dargah Sharief Makhdooma Syeda Hazrat Bibi Kamaal Ka Maqbara". tourism.bihar.gov.in.
  12. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  13. "क्या आप जानतें हैं? बीबी कमाल की पुत्री ने बिहार के काको में आकर डाली थी सूफी मत की नीव". AAPNA BIHAR (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
  14. "जहानाबाद: सूफी महोत्सव को लेकर जिला प्रशासन की बैठक, कार्यक्रम स्थगित करने का मिला सुझाव". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுரத்_பீபி_கமல்&oldid=3460414" இலிருந்து மீள்விக்கப்பட்டது