அஷ்அரிய்யா
Appearance
(அசாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஷ்அரிய்யா என்பது ஓர் இசுலாமிய ஊக இறையியற் (speculative theology) பிரிவு. இது அபூ மூசா அல்-அஷ்அரி (கிபி 936) அவர்களின் பெயராற் தொடங்கப்பட்டது. அஷ்அரி இறையியல் இசுலாமிய மெய்யியலின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தது.
நம்பிக்கைகள்
[தொகு]- இறையை அறிவது மனித பகுத்தறிவுக்கு, அனுபவத்துக்கு அப்பாற் பட்டது.
- மனிதருக்கு தன்விருப்பு இருந்தாலும். உலகில் அவனால் எதையும் உருவாக்க அவனுக்கு ஆற்றல் இல்லை.