உள்ளடக்கத்துக்குச் செல்

அஷ்அரிய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஷ்அரிய்யா என்பது ஓர் இசுலாமிய ஊக இறையியற் (speculative theology) பிரிவு. இது அபூ மூசா அல்-அஷ்அரி (கிபி 936) அவர்களின் பெயராற் தொடங்கப்பட்டது. அஷ்அரி இறையியல் இசுலாமிய மெய்யியலின் வளர்ச்சியை பெரிதும் பாதித்தது.[1][2][3]

நம்பிக்கைகள்

[தொகு]
  • இறையை அறிவது மனித பகுத்தறிவுக்கு, அனுபவத்துக்கு அப்பாற் பட்டது.
  • மனிதருக்கு தன்விருப்பு இருந்தாலும். உலகில் அவனால் எதையும் உருவாக்க அவனுக்கு ஆற்றல் இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "al-Ashʿari". Random House Webster's Unabridged Dictionary.
  2. Nasr, Seyyed Hossein (2006). "Part 3: Islamic Philosophy in History – Dimensions of the Islamic Intellectual Tradition: Kalām, Philosophy, and Spirituality". Islamic Philosophy from Its Origin to the Present: Philosophy in the Land of Prophecy. New York: SUNY Press. pp. 124–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-6800-5. LCCN 2005023943.
  3. Thiele, Jan (2016) [2014]. "Part I: Islamic Theologies during the Formative and the Early Middle period – Between Cordoba and Nīsābūr: The Emergence and Consolidation of Ashʿarism (Fourth–Fifth/Tenth–Eleventh Century)". In Schmidtke, Sabine (ed.). The Oxford Handbook of Islamic Theology. Oxford and New York: Oxford University Press. pp. 225–241. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oxfordhb/9780199696703.013.45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-969670-3. LCCN 2016935488.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்அரிய்யா&oldid=4116315" இலிருந்து மீள்விக்கப்பட்டது