அங்குசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்குசம்

அங்குசம் என்பது யானையைக் கட்டுப்படுத்த யானைப்பாகர் பயன்படுத்தும் ஆயுதமாகும். இந்துத் தொன்மவியலில் பல கடவுளர் அங்குசத்தை வைத்துள்ளார்கள். விநாயகர், பைரவர், சதாசிவ மூர்த்தி, துர்க்கை ஆகியோர் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார்கள்.

கணபதி தன்னுடைய வலது மேற்கையில் வைத்திருக்கும் அங்குசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குசம்&oldid=2775501" இருந்து மீள்விக்கப்பட்டது