அக்ஷயம்
Appearance
அக்ஷயம் | |
---|---|
தயாரிப்பு | பிலிம் லைப்ரரி |
வெளியீடு | 1943 |
ஓட்டம் | . |
நீளம் | 3800 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அக்ஷயம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிலிம் லைப்ரரி நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-32. கணினி நூலகம் 843788919.
{{cite book}}
: CS1 maint: year (link)