அக்கு அக்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்கு அக்பர், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2009-ல் வெளியான ”வெறுதே ஒரு பார்ய” என்ற திரைப்படத்தின் வெற்றியால் புகழ் பெற்றார். 2007-ல் வெளியான இந்தித் திரைப்படம், “கௌரி: த அன்பார்ன்” என்ற திரைப்படம் இவரது முக்கிய திரைப்படங்களில் ஒன்று.

திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • ஏஷ்யானெட் திரைப்பட விருது
  • 2008: மிகச்ச ஸம்விதாயகன்: வெறுதே ஒரு பார்ய

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கு_அக்பர்&oldid=2436575" இருந்து மீள்விக்கப்பட்டது