உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினேனி குடும்பராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கினேனி குடும்பராவ் (Akkineni Kutumba Rao) இந்தியாவைச் சேர்ந்த தெலுங்குத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1]

இயக்கிய திரைப் படங்கள்

[தொகு]
  • பாத்ரம் கொடுகு
  • தோடு
  • பதா நகரமலோ பசிவடு
  • குலபீடூ
  • அமுல்யம்

தேசியத் திரைப்பட விருதும்[2] நந்தி விருதும்[3] இவருக்கு வழங்கப்பட்டன. பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவிலும் இவர் கௌரவிக்கப்பட்டார்.

1973 இல் இவர் தெலுங்கில் எழுதிய சொரஜ்ஜம் என்னும் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாகி வெளிவந்துள்ளது.[4]

மேற்கோள்

[தொகு]
  1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/speakers-bemoan-decline-in-quality-of-indian-films/article4669172.ece
  2. "39th National Film Festival"(pdf). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2013-05-21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2016-10-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. https://ipr.ap.nic.in/New_Links/Film.pdf
  4. http://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/241016/book-review-fine-ethnography-of-andhra-village-in-throes-of-socio-political-change.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினேனி_குடும்பராவ்&oldid=3517933" இலிருந்து மீள்விக்கப்பட்டது