உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினிக்குஞ்சு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கினிக்குஞ்சு 1990 களில் ஆத்திரேலியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.[1] [2] இதன் ஆசிரியர் ச. பாஸ்கர் ஆவார்.[3] இது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கலாச்சார சஞ்சிகை என அறிவித்து அனைத்து வகையான படைப்புக்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "பகுப்பு:அக்கினிக்குஞ்சு". நூலகம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81. பார்த்த நாள்: 12 December 2022. 
  2. "அக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'". www.geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  3. "கையெழுத்துப் பிரதி முதல் கணினி இதழ் வரையில்". தினக்குரல். https://admin.thinakkural.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4-2/. பார்த்த நாள்: 12 December 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினிக்குஞ்சு_(இதழ்)&oldid=3618546" இலிருந்து மீள்விக்கப்பட்டது