அகோண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகோண்டா கடற்கரை

அகோண்டா (Agonda) என்பது இந்தியாவின் கோவா மநிலத்தில் இருக்கும் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலோர ஒழுங்கமைப்பு மண்டலம், ஆமைகள் பாதுகாப்பிற்கென 2011 இல் அறிவித்துள்ள நான்கே நான்கு தளங்களில் இக்கடலோரப்பகுதியும் ஒரு தளமாகும்[1][2][3]. இதைத்தவிர அகோண்டா குன்றின் மறுபுறம் கோலா கடற்கரை என்ற பெயரில் மற்றொரு கடற்கரையும் உள்ளது. இக்கடற்கரைக்கு அருகாமையில் ஒரு உப்பங்கழியும் இருக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. News. (January 2016). First Olive Ridley turtle arrives for a late season at Morjim beach. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  2. News. (December 2014). Turtles prefer Agonda beach, but poor nesting this season. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  3. News. (June 2015). Agonda, home to turtles a concrete catastrophe. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  4. [1]

புற இணைப்புகள்[தொகு]

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Agonda
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோண்டா&oldid=2726732" இருந்து மீள்விக்கப்பட்டது