அகானா
Appearance
அகானா | |
---|---|
பிறப்பு | அகானா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1993-1999 |
அஹானா (Ahana) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார்.[1] மலையாள,[2] கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]1993 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமான அரண்மனைக்கிளி படத்தில் அஹானா அறிமுகமானார். அவரது மலையாள திரைப்பட அறிமுகமானது 1994 இல் தி சிட்டி ஆகும்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1993 | அரண்மனைக்கிளி | பூங்கொடி | தமிழ் | அறிமுக படம் |
1994 | இராவணன் | மீனா | தமிழ் | |
1994 | சீவலப்பேரி பாண்டி | ஒயிலா | தமிழ் | |
1994 | செவத்த பொண்ணு | சரோஜா | தமிழ் | |
1994 | தி சிட்டி | பிரியா | மலையாளம் | |
1997 | யுத்தா | அக்ஷிதா | கன்னடம் | |
1998 | சூரியவனம் | மலையாளம் | ||
1999 | சிவன் | அஹானா | தமிழ் |