அகாதோதைமோன்
Appearance
அகாதோதைமோன் (Agathodaimon) என்பது ஒரு பிளாக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழு 1995ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் செருமனியில் துவங்கப்பட்டது.[1]
அகாதோதைமோன் வெளியீடுகள்
[தொகு]- Carpe Noctem - Demo I (1996)
- Near Dark - Demo II (1997)
- Tomb Sculptures (1997)
- Blacken the Angel (1998)
- Higher Art of Rebellion (1999)
- Chapter III (2001)
- Serpent's Embrace (2004)
- Phoenix (2009)
குறிப்புகள்
[தொகு]- ↑ "Agathodaimon - Biography". Agathodaimon.de. Archived from the original on 2007-07-05. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.