அகாசாகா பிசு கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகாசாகா பிசு கோபுரம்
Akasaka Biz Tower
Akasaka-Biz-Tower-01.jpg
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைஅலுவலகங்கள்,கடைகள்
இடம்அகாசாகா, மினாட்டோ, தோக்கியோ, சப்பான்
ஆள்கூற்று35°40′24″N 139°44′12″E / 35.673329°N 139.736611°E / 35.673329; 139.736611ஆள்கூறுகள்: 35°40′24″N 139°44′12″E / 35.673329°N 139.736611°E / 35.673329; 139.736611
கட்டுமான ஆரம்பம்2005
நிறைவுற்றது2008
உயரம்
கூரை179.3 m (588 ft)
உச்சித் தளம்39
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை42 (தரைக்கு மேல் 39 அடுக்குகள், 3 நிலத்தடி அடுக்குகள்)
தளப்பரப்பு187,194 m2 (2,014,940 sq ft)

அகாசாகா பிசு கோபுரம் (GranTokyo) என்பது சப்பான் நாட்டின் தோக்கியோ நகரத்திலுள்ள அகாசாகா என்ற வர்த்தக மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். அகாசா 5-நகர மாவட்டத் தோக்கியோ ஒலிபரப்பு நிறுவனத் திட்டம் என்பதால் இந்த வர்த்தக வளாகம் மீவுயரத்திற்கு உயர்ந்தது. தோக்கியோ ஒலிபரப்பு மையம், அகாசாகா இசை அரங்கம், அகாசாகா ஏசிடி திரையரங்கு போன்றவையும் இவ்வானளாவியில் இடம்பெற்றுள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TBS会館などを来夏から取り壊し、港区赤坂の再開発" (Japanese). NikkeiBP.net (2003-08-03). மூல முகவரியிலிருந்து 2011-07-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாசாகா_பிசு_கோபுரம்&oldid=3023955" இருந்து மீள்விக்கப்பட்டது