அகஸ்டீன்-சான் பிரெனெல்
Appearance
(அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல் Augustin-Jean Fresnel | |
---|---|
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல் | |
பிறப்பு | மே 10, 1788 புரோக்லி (Eure) |
இறப்பு | ஜூலை 14, 1827 |
தேசியம் | பிரான்ஸ் |
துறை | இயற்பியலாளர் |
அறியப்படுவது | அலை ஒளியியல் |
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788 – ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார்.[1][2][3]
புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J. Wells (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Pearson Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4058-8118-0.
- ↑ "Fresnel", Collins English Dictionary / Webster's New World College Dictionary.
- ↑ Darrigol, 2012, pp. 220–223.