அகஸ்டீன்-சான் பிரெனெல்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல் Augustin-Jean Fresnel | |
---|---|
![]() அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல் | |
பிறப்பு | மே 10, 1788 புரோக்லி (Eure) |
இறப்பு | ஜூலை 14, 1827 |
தேசியம் | பிரான்ஸ் |
துறை | இயற்பியலாளர் |
அறியப்படுவது | அலை ஒளியியல் |
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788 – ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார்.
புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது.