அகவயமான இனப்பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கள் இனக்குழு சாராதவர்களை இழிவாக அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் அகவயமான இனப்பெயர்கள் (ethnophaulism) எனப்படுகின்றன.[1] பொதுவாக இனத்தின் பெயருடன் "நாய்", "பன்றி" போன்ற மிருகங்களின் பெயரையோ அல்லது இழிவானதாக கருதப்படும் சாதிகளின் பெயர்களையோ இணைத்து அகவயமான இனப்பெயர்கள் ஆக்கப்படுகின்றன. இவற்றையும் தாண்டி வேறு பெயர்களும் தமிழரிடம் பயன்பாட்டில் உள்ளன.

இன்று தமிழர் உலகலவில் பரவி வாழும் நிலையில் பல்வேறு இனக்குழுக்களுடன் கலப்பதால் அகவயமான இனப்பெயர்கள் மலிவடைந்து வருகின்றன. அகவயமான இனப்பெயர்களை கொச்சை, அவதூற்றும், அவமதிக்கும் இனப்பெயர்கள் என்று அழைக்கலாம்.

பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-06 அன்று பார்க்கப்பட்டது.