அகத்திய நூற்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகத்தியர்

அகத்திய நூல்கள் என்பவை அகத்தியர் முனிவர் எழுதியது எனக் குறிக்கப்பட்ட நூல்கள் ஆகும். அவையனைத்தும் அகத்தியர் என்னும் ஒரே ஒரு புலவரால் எழுதப்பட்டவை ஆகா. மாறாக வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் தம்முடைய படைப்புகளை அகத்தியரின் பெயரால் வெளியிட்டு இருக்கின்றனர். அந்நூல்களின் பட்டியல் வருமாறு:

வ.எண் நூலின் பெயர் நூலின் காலம் அச்சிடப்பட்ட ஆண்டு பொருள் குறிப்பு
01 அகத்தியம் இலக்கணம்
02 அகத்தியம் அம்மை சாத்திரம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
03 அகத்தியம் 600 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
04 அகத்தியம் அனுபோக சூத்திரம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
05 அகத்தியம் 1500 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
06 அகத்தியம் ஆறாதாரம் எட்டு மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
07 அகத்தியம் இரசமணி 14 யோகம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
08 அகத்தியம் இரசவாதம் 35 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
09 அகத்தியம் இரத்தினச் சுருக்கம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
10 அகத்தியம் இலட்சண காவியம்
11 அகத்தியம் உட்கருவு சூத்திரம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
12 அகத்தியம் உபதேச ஞானம் 51 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
13 அகத்தியம் எட்டு இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
14 அகத்தியம் கரிசல் 300 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
15 அகத்தியம் கருக்கிடைக் சூத்திரம் 12 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
16 அகத்தியம் கர்ம காண்டம் 300 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
17 அகத்தியம் கர்ம காண்டம் 30 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
18 அகத்தியம் கர்ம சூத்திரம் தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
19 அகத்தியம் கலைஞான சூத்திரம் 1200 யோகம், இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
20 அகத்தியம் கலைஞான சூத்திரம் 120 யோகம், இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
21 அகத்தியம் கலை ஞானச் சுருக்கம் 12 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
22 அகத்தியம் களங்கு அறுபது வைத்தியம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
23 அகத்தியர் கற்பமுறை சூத்திரம் 10 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
24 அகத்தியர் காயச்சித்தி வழலைச் சூத்திரம் 40 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
26 அகத்தியர் கிரமபர அட்ட கர்மா மந்திரம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
27 அகத்தியர் குண வாகடம் தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
28 அகத்தியர் குரு நாடி தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
29 அகத்தியர் சகல கலை ஞானச் சுருக்கம் 120 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
30 அகத்தியர் சகலகலை ஞானபீடம் 1200 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
31 அகத்தியர் சரக்கு நூறு மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
32 அகத்தியர் சர்ப்பாரூடம் தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
33 அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
34 அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் 16 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
35 அகத்தியர் சாத்திரம் 20 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
36 அகத்தியர் சாலத் திரட்டு சாலம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
37 அகத்தியர் சூத்திர நிகண்டு 116 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
38 அகத்தியர் சூத்திரம் 200 வாதம் இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
39 அகத்தியர் சூத்திரம் 205 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
40 அகத்தியர் சூத்திரம் 5 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
41 அகத்தியர் சூத்திரம் 50 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
42 அகத்தியர் சூத்திரம் 48 மருத்துவம், இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
43 அகத்தியர் சூத்திரம் 100 மருத்துவம், இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
44 அகத்தியர் சூத்திரம் 10 சாலம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
45 அகத்தியர் சூத்திரம் 16 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
46 அகத்தியர் சூத்திரம் 12 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
47 அகத்தியர் சூத்திரம் 36 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
48 அகத்தியர் செந்தூரம் 300 தஞ்சை சரசுவதி மகால் கையெழுத்துப்படி
49 அகத்தியர் ஞானகாவிய சூத்திரம் ஞானம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
50 அகத்தியர் ஞானகாவியம் ஒன்று ஞானம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
51 அகத்தியர் ஞானகாவியம் 1000
52 அகத்தியர் ஞானம் 100
53 அகத்தியர் ஞானம் முதலியன
54 அகத்தியர் ஞானம் 12 முதலியன
55 அகத்தியர் ஞானம் 36 முதலியன
56 அகத்தியர் ஞானவுலா இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
57 அகத்தியர் தண்டகம் 100 தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி
58 அகத்தியர் தீட்சா விதி 200 தஞ்சை சரசுவதி நூலகக் கையெழுத்துப்படி
59 அகத்தியர் தீட்சை நாடி சூத்திரம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
60 அகத்தியர் தீட்சை விதி சைவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
61 அகத்தியர் தேவாரத் திரட்டு சைவம் அப்பர் பாடிய 8 பதிகங்கள், சுந்தரர் பாடிய 7 பதிகங்கள், சம்பந்தர் பாடிய 10 பதிகங்கள் என மொத்தம் 25 தோவாரப் பதிகங்களின் திரட்டு
62 அகத்தியர் நயன விதி தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
63 அகத்தியர் நாலு காண்ட வைத்திய காவியம்
64 அகத்தியர் நிகண்டு 116 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
65 அகத்தியர் 125 மந்திரம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
66 அகத்தியர் பச்சை 16 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
67 அகத்தியர் பஞ்ச பட்சி சூத்திரம் சோதிடம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
68 அகத்தியர் பட்சிணி 125 மந்திரம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
69 அகத்தியர் பட்சிணி 132 சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
70 அகத்தியர் பதார்த்த குண சிந்தாமணி தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
71 அகத்தியர் 16 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
72 அகத்தியர் பரிபாஷை இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
73 அகத்தியர் பரிபாஷை ஐந்தாங் காண்டம் இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
74 அகத்தியர் பரிபூரணம் 51 ஞானம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
75 அகத்தியர் பற்ப முறை 205 தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
76 அகத்தியர் பின்னூல் 80 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
77 அகத்தியர் புட்ப மாலிகை 51 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
78 அகத்தியர் புராண காவியம்
79 அகத்தியர் புனைசுருட்டு 18 மந்திரம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
80 அகத்தியர் பூசாவிதி 200 தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
81 அகத்தியர் பூரண சூத்திரம் 211 யோகம் , இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
82 அகத்தியர் பூரண சூத்திரம் 16 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
83 அகத்தியர் பூரணம் 400 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
84 அகத்தியர் மாந்திரிக நிகண்டு சாலம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
85 அகத்தியர் மாந்திரீய காவியம் 1000
86 அகத்தியர் 36 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
87 அகத்தியர் முப்பு 51 மருத்துவம், இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
88 அகத்தியர் முப்புச் சூத்திரம் 200 தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
89 அகத்தியர் முப்பு 16 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
90 அகத்தியர் முப்பு வகைப்பாடல் இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
91 அகத்தியர் முன்னூல் 80 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
92 அகத்தியர் மெய்ச் சுருக்க சூத்திரம் 51 இரசவாதம், மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
93 அகத்தியர் மெய்ஞ்ஞானம் 1000 யோகம், மந்திரம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
94 அகத்தியர் யோகம் 6 யோகம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
95 அகத்தியர் யோகம் 16 யோகம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
96 அகத்தியர் லேகிய வகை மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
97 அகத்தியர் லோகநிதி 16 யோகம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
98 அகத்தியர் வழலை 16 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
99 அகத்தியர் வழலை 30 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
100 அகத்தியர் வாகட சூத்திரம் 300 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
101 அகத்தியர் வாத காவியத் திறவுகோலாகிய வாத செளமியம் 1893 சென்னையில் ஆறுமுக நாயினார் என்பவர் பதிப்பித்தார்.
102 அகத்தியர் வாத காவியம் 1898 சென்னையில் கந்தசாமி முதலியார் பதிப்பித்தார்.
103 அகத்தியர் வாத சூத்திரம் 100 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
104 அகத்தியர் வாதம் 81 இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
105 அகத்தியர் வாதம் 300 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
106 அகத்தியர் வாலை வாகடம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
107 அகத்தியர் வெண்கார மெழுகு இரசவாதம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
108 அகத்தியர் வெண்பா மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
109 அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 360 1879 மருத்துவம் சென்னையில் ஆறுமுகசாமி பதிப்பித்தது
110 அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 3000 மருத்துவம் தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
111 அகத்தியர் வைத்தியக் கும்மி மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
112 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
113 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 1500 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
114 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 205 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
115 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 81 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
116 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 50 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
117 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 48 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
118 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 100 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
119 அகத்தியர் வைத்தியச் சூத்திரம் 150 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
120 அகத்தியர் வைத்தியச் செந்தூரம் 300 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
121 அகத்தியர் வைத்திய பரிபூரணம் 400 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
122 அகத்தியர் வைத்தியம் மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
123 அகத்தியர் வைத்தியம் 2000 மருத்துவம் தஞ்சை சரசுவதி மகால் நூலகக் கையெழுத்துப்படி
124 அகத்தியர் வைத்தியம் 100 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
125 அகத்தியர் வைத்தியம் 150 மருத்துவம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
126 ஆறெழுத்தந்தாதி
127 கேரள சோதிடம் 1899 சோதிடம்
128 சடக்கரந்தாதி காவியம் சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
129 சண்முக சாலம்
130 சத்திசாலம்
131 சிவகீதை
132 சிவகுளிகை
133 சிவசாலம்
134 தக்கணாமூர்த்தி கலைஞானம் 1200 யோகம்
135 தக்கணாமூர்த்தி வழலை முப்பது இரசவாதம்
136 துய்ய கேரளம் 1877 சென்னை அரசாங்க நூலக கையெழுத்துப்படி
137 பச்சைவெட்டு 16
138 பஞ்ச காவிய நிகண்டு 1871
139 பரிபாஷைத் திரட்டு 1866
140 பரிபூரணம் 1880
141 பின் எண்பது 1880
142 புராண சூத்திரம் 1874
143 புருஷ சாமுந்திரிகா லட்சணம் 1879 சென்னையில் பதிப்பிக்கப்பட்டது
144 பேரகத்தியத் திரட்டு 1912 பவானந்தம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது
145 மதிவெண்பா
146 வைத்திய காவியம்
147 வைத்தியக் கும்மி

துணைநூற் பட்டியல்[தொகு]

கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி: இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; மு.பதிப்பு 1952