அகங்சா அறக்கட்டளை
Appearance
உருவாக்கம் | 1991 |
---|---|
நிறுவனர் | சாகீன் மிசுத்திரி, நிறுவனர் |
வகை | பொதுத் தொண்டு, அரசு சார்பற்ற அமைப்பு |
நோக்கம் | கல்வியில் ஏற்றத்தாழ்வை நீக்குங்கள் |
தலைமையகம் | |
சேவைப் பகுதி | மும்பை, புனே மற்றும் நாக்பூர் |
முக்கிய நபர்கள் | சவுரப் தனேசா (முதன்மை செயல் அலுவலர்) |
வலைத்தளம் | www |
அகங்சா அறக்கட்டளை (Akanksha Foundation) இந்தியாவில் இயங்கிவரும் ஓர் இலாபநோக்கற்ற அறக்கட்டளையாகும். சாகீன் மிசுத்திரி என்பவர் இந்த அமைப்பை நிறுவினார்.[1] குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த அறகட்டளை உதவுகிறது. முதன்மையாக இந்த அறக்கட்டளையின் பணியானது மாதிரி பள்ளித் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் கல்வித் துறையில் செயல்படுகிறது. [2]
அகங்சா அறக்கட்டளை மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களின் நகராட்சிகளுடன் இணைந்து பள்ளிகளை நடத்தி வருகிறது. [3]
அகங்சா அறக்கட்டளை [4]1991 ஆம் ஆண்டில் சாகீன் மிசுத்திரி என்ற பெண்ணால் நிறுவப்பட்டது. அவர் இப்போது இந்தியாவுக்காக கற்றுக்கொடுங்கள் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "International Women's Day 2018! Education system needs redefining: Shaheen Mistri, CEO, Teach for India | Free Press Journal" (in en-GB). Free Press Journal. 2018-03-08. http://www.freepressjournal.in/featured-blog/international-womens-day-2018-education-system-needs-redefining-shaheen-mistri-ceo-teach-for-india/1233735.
- ↑ "Connecting the bright spots in India's dark education sky" (in en-US). Economic Times Blog. https://blogs.economictimes.indiatimes.com/the-needles-eye/connecting-the-bright-spots-in-indias-dark-education-sky/.
- ↑ "Working at Teach For India has been a life changing experience". www.dailyo.in. Retrieved 2018-04-18.
- ↑ "A lesson in combining education and entrepreneurship" (in en-IN). The Hindu. 2010-05-26. http://www.thehindu.com/features/metroplus/society/A-lesson-in-combining-education-and-entrepreneurship/article16303473.ece.
- ↑ "Home | TeachforIndia". www.teachforindia.org (in ஆங்கிலம்). Retrieved 2018-04-18.