பெடரிக்கோ கார்சியா லோர்க்கா
(ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெடரிக்கோ கார்சியா லோர்க்கா | |
---|---|
![]() | |
பிறப்பு | 5 சூன் 1898 Fuente Vaqueros |
இறப்பு | 19 ஆகத்து 1936 (அகவை 38) கிரனாதா, Víznar |
கல்லறை | Unknown |
படித்த இடங்கள் |
|
பணி | Theater director, நாடகாசிரியர், கவிஞர், இசைக் கலைஞர், drawer |
கையெழுத்து | |
![]() | |
வெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Federico García Lorca, ஜூன் 5, 1898 – ஆகஸ்ட் 19, 1936) ஸ்பெயினில் பிறந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும்.
ஃபேர்னாடா அல்பாவின் வீடு, இரத்தத் திருமணம், யேர்மா முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |