ஃபால்குனி பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபால்குனி பதக்
பிறப்பு 12 மார்ச் 1971 (1971-03-12) (அகவை 45)
மும்பை, மகாராஷ்டிரா
மற்ற பெயர்கள் தாண்டியா குயின்
பணி பரப்பிசைப் பாடகி, நாட்டுப்புறப் பாடகி, பின்னணிப் பாடகி
செயல்பட்ட ஆண்டுகள் 1998–தற்பொழுது வரை

ஃபால்குனி பதக் (ஆங்கிலம்: Falguni Pathak, பிறப்பு: மார்ச் 12, 1971) என்பவர் மும்பையைச் சேர்ந்த பாடகி மற்றும் நிகழ் கலைஞர். இவரது இசை, குஜராத்திய பாரம்பரிய இசை வகைகளைச் சார்ந்து இருக்கும். இவர் 1998 ஆம் ஆண்டுமுதல் தன் இசைநிகழ்சிகளை நடத்திவருகிறார். இவருக்கு இந்தியாவில் மிகப்பெரியளவில் சுவைஞர் பட்டாளம் உள்ளது. [1] ஒருமுறை இவரை பாடுவதை ஒரு தொழிலாக எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என வினவியதற்கு, இது இயல்பாக அமைந்தது என பதில்லித்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபால்குனி_பதக்&oldid=2060305" இருந்து மீள்விக்கப்பட்டது