ஃபரூக் அசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃபரூக் அசாம் (Farooq Azam) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க கடல் நுண்ணுயிர் ஆய்வாளராவார். இவர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பாகிசுதானில் லாகூர் மாகாணத்தில் பிறந்தவர். உலகின் பல ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் இவருடையதும் ஒன்று [1]. இவர் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திலுள்ள சிகிரிப்சு கடலாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மதிப்புமிக்கப் பேராசிரியர் ஆவார் [2].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

  • இளமறிவியல் மற்றும் முதறிவியல் - லாகூர் பல்கலைக்கழகம்
  • முனைவர் - செகசுலோவோக்கு அறிவியல் கழகம் (Czechoslovak Academy of Sciences)
  • மைக்ரோபியல் லூப் (Microbial loop) என அறியப்படும் நுண்ணுயிர் வளையம் கலைச்சொல்லை உருவாக்கியவரும் அது குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வேட்டில் முதல் ஆசிரியருமாவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://hcr3.webofknowledge.com/author.cgi?&link1=Browse&link2=Results&id=1392[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபரூக்_அசாம்&oldid=3547228" இருந்து மீள்விக்கப்பட்டது