ஃபயர்பக்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஃபயர்பக் என்பது ஒரு மென்பொருள் வழு நீக்கல், கண்காணிப்பு, தொகுத்தல் கருவியாகும். இது வலைத்தளங்களை அமைக்கப் பயன்படுத்தப்படும் மீயுரைக் குறியீட்டு மொழி, சி.எசு.எசு, ஆவணப் பொருளாக்க மாதிரி, யாவா வரிவடிவம் ஆகியவற்றை கையாள உதவுகிறது. இது ஃபயர் ஃபாக்சு உலாவியில் ஒரு நீட்சியாக இயங்குகிறது.
உரிமம்[தொகு]
கட்டற்ற மற்றும் திறந்த மூல நிரலியான இது பிஎசுடி என்னும் பெர்க்லி மென்பொருள் பரவல் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மென்பொருளாகும்.