தைராய்டு குறை நோய் பைத்தியநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைராக்ஸின் பற்றாக்குறையினால், பெரியவர்களுக்கு மிக்ஸிடிமா(Myxedema) என்னும் நோய் தோன்றுகிறது. குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம், தோல் தடித்து, உலர்ந்து சொரசொரப்பாகுதல், உணர்ச்சிகளற்ற உப்பிய முகம், தோலில் முடி உதிர்தல், குரலில் மாற்றம், மெதுவான பேச்சு, மெதுவான சிந்தனை, ஞாபக மறதி போன்றவை மிக்ஸிடிமாவின் அறிகுறிகள் ஆகும். இந்நோயின் மற்றபிற குறைபாடுகள், உடல்சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இரத்தச் சோகை, சீரம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை.

வெளி இணைப்பு:[தொகு]

http://en.wikipedia.org/wiki/Myxedema