பெங்கோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்கோ
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிசா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
350,000 (2000)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3peg


பெங்கோ மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இம்மொழியை இந்தியாவில், ஒரிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏறத்தாழ 350,000 மக்கள் பேசுகின்றனர். பெங்கு, ஹெங்கோ, ஹெங்கோ பொராஜா, பங்கோ, பெங்குவா, பாங்கோ பராஜா என்றும் இம்மொழி அழைப்பர். இண்டி, ஆவே என்பன இதன் கிளை மொழிகள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்கோ_மொழி&oldid=1817047" இலிருந்து மீள்விக்கப்பட்டது