பனிமனிதன்
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பனிமனிதன் என்பது பனித்தூவிகளால் ஆக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிற்பம் ஆகும். இந்தப் பனிமனிதனை இலை, தடி, கற்கள் கொண்டும் அழகு படுத்துவர். குளிர் காலத்தில் பனிமனிதன் அமைப்பதில் பலர் ஈடுபடுவர். இது பொதுவாக குளிர் பிரதேசங்களில் காணப்படும்.