பேச்சு:துணி உலர்த்தி
//துணிகலை ஐதாக வைத்திருப்பதற்காக // - இதில் உள்ள ஐதாக என்ற சொல்லின் பொருள் என்ன? அல்லது தட்டச்சுப் பிழையா? --சிவகுமார் \பேச்சு 18:23, 24 ஜூன் 2008 (UTC)
- ஐது என்ற சொல் விளக்கத்துக்குப்பார்க்கவும் - பேச்சு:அணி--ரவி 22:38, 26 ஜூன் 2008 (UTC)
துணி உலர்த்தி[தொகு]
துணி உலர்த்தி எனலாமா? எல்லா இடங்களிலும் பொறி, இயந்திரம், கருவி என்று நீட்டி முழக்கி வருவது உறுத்துகிறது--ரவி 22:43, 26 ஜூன் 2008 (UTC)