பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்)
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை | |
---|---|
நூல் பெயர்: | பஃறுளி முதல் யூப்ரடீசு வரை |
ஆசிரியர்(கள்): | விக்டர். ம. சோ |
வகை: | வரலாற்று ஆராய்ச்சி நூல் |
இடம்: | தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 408 |
பதிப்பகர்: | நல்லேர் பதிப்பகம் |
பதிப்பு: | திசம்பர் 2007 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை என்பது முன்னொரு காலத்தில் இருந்ததாக கருதப்படும் குமரிக்கண்டத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்று ஆராய்ச்சி நூலாகும். மாந்தரினம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்ற கருதுகோளை மூலமாக வைத்து இது உருவாக்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்
[தொகு]- நிலநடுக்கோடு பகுதியில் குமரிக்கண்டம் இருப்பதாக கருதப்படுவதால் அங்கிருந்து தான் மாந்தரினம் தோன்றியது என்பதற்கான சான்றுகள்.
- குமரிக்கண்டத்தில் இருந்து ஊழிக்காலத்தில் தப்பியவர்கள் மற்ற உலக நாகரிகங்களைத் தோற்றுவித்தனர் என்பதற்கான ஊகங்கள்.
- குமரிக்கண்ட நாகரிகத்தை மற்ற நாகரிகங்களோடு ஒப்பிடுதல்.