கைக்காடி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைக்காடி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மஹாராஷ்டிராவின் ஜலகாவோன் மாவட்டம்; கர்நாடகம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
11,846 (1971)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kep


கைக்காடி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 11,846 மக்களால் பேசப்படுகிறது. இது கொக்காடி, கைக்கை, கைக்காடியா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்காடி_மொழி&oldid=1814775" இலிருந்து மீள்விக்கப்பட்டது