கர்நாடகம் தமிழ்நாடு பிரச்சினைகள் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகம் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள மாநிலமாகும். கர்நாடகம் தமிழ்நாட்டைப் போலவே திராவிட மொழி பேசும் திராவிட பண்பாடு கொண்ட மாநிலமாகும். அருகிலேயே இருப்பதால் கர்நாடத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இருப்பினும் மாநிலங்களை கடந்து பாயும் ஆற்று நீரை பகிர்விடுதவில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலான பிரச்சினை இருக்கிறது. மேலும், கர்நாடகத்தில் குறிப்பிடத்தக்க தமிழர்கள் வாழுகின்றார்கள். பெர்ங்களூரில் தமிழர்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலைமையில் வாழுகின்றார்கள். இந்த நிலைமை பூர்வீகக் கர்நாடகக் குடிகளில் வாய்ப்புக்களு எதிராக அமைவதாக சில தீவர கன்னட செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். கர்நாடக திரைப்படத்துறை தேக்கம் கொண்டுள்ளதால், அதற்கு தமிழும் இந்தி திரைப்படத்துறைகளூம் காரணம் என்றும் இவர்கள் கருதுகின்றார்கள். இப்படியான பிரச்சினைகளால் இரண்டு மாநிலங்களும் அரசியல் ரீதியாக மோதிக்கொள்கிறார்கள். இது சில வேளைகளில் வன்முறையாகவும் மாறுவதுண்டு.

ஏப்ரல் 4, 2008[தொகு]

  • தமிழ்த் திரைப்படத்துறை கர்நாடகத்தில் தமிழ்த் திரையரங்குகள், அமைப்புக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்.

ஏப்ரல் 4, 2008[தொகு]

  • தமிழ்நாடு தொலைக்காட்சி channels நிறுத்திவைக்கப் போவதாக Tamil Nadu Cable TV Association தெரிவித்துள்ளது. கன்னட அமைப்புகள் தமிழ்த் தொலைக்காட்சி channels தடுப்பதைப் பற்றி ஆலோசனை செய்கிறார்கள்.

மார்ச், 2008[தொகு]

  • ஒகேனக்கல்லில் குடிநீர் வழங்கும் திட்டத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் தமிழ்த் திரையரங்குகள், அமைப்புகளை மூடினர்.

மேற்கோள்கள்[தொகு]