தனியாள் வணிகம்
தனி ஒருவரின் மூலதனத்துடன் தனி ஒருவரே அதனை ஒழுங்கமைத்து இலாப நட்டத்தையும் அவரே அனுபவித்து செயற்படும் நிறுவன அமைப்பு தனி வியாபாரம் அல்லது தனி நபர் முயற்சி எனப்படும்.
இதன் பண்புகள்.[தொகு]
- உரிமை ஒருவருக்கே சொந்தமானது.
- மூலதனம் தனி ஒருவருடையது.
- பொறுப்பு வரையறையற்றது.
- இலாப நட்டம் தனி
- பதிவு செய்தல் கட்டாயம் இல்லை
- கணக்கு.வைப்பு கட்டாயம்
- இடர்பாடுகளுக்கு தனியாக முகம் கொடுத்தல்
தனி வியாபாரத்தின் நன்மைகள்.[தொகு]
- சுதந்திரமாக தீர்மானம் எமுக்கலாம்.
- சுட்ட கட்டுப்பாடுகள் குறைவு.
- இலாபம் முழுவதையும் தனி ஒருவரே பெற்றுக் கொள்ளலாம்.
- தீர்மானங்கள் நெகிழும் தன்மையுடையது.
- வியாபார இரகசியங்களை பாதுகாக்கலாம்.