பேச்சு:பஞ்சலோக சிலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச+ உலகம் = பஞ்சலோகம்
பஞ்ச+ உலோகம் = பஞ்சவுலோகம். என நினைக்கிறேன்.

எது சரி. மொழிவல்லுனர்களின் உதவி தேவை.--சஞ்சீவி சிவகுமார் 07:48, 1 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார்! பஞ்சலோகம் என்பதுதான் சரி. ஏனெனில் பஞ்ச, லோஹ எனும் இரண்டும் வடமொழிச் சொற்கள். வடமொழியில் லோஹ என்றிருப்பதைத்தான் நாம் உலோகம் என்கிறோம். வடமொழியில் பஞ்சலோக என்று பயன்படுத்துவதை ம் சேர்த்துத் தமிழ்ப்படுத்தியுள்ளனர். சிங்களத்தில் புட்டுவ என்பதை நாங்கள் புட்டுவம் என்று ம் சேர்த்துத் தமிழ்ப்படுத்தி இருக்கிறோம் அல்லவா? அது போன்றதுதான் இதுவும்.--பாஹிம் 12:49, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஞ்சலோக_சிலைகள்&oldid=935941" இலிருந்து மீள்விக்கப்பட்டது