விக்டர் அந்தோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டர் அந்தோனி
நாடாளுமன்ற உறுப்பினர்
for புத்தளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 29, 1949 (1949-01-29) (அகவை 75)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

விக்டர் அந்தோனி (VICTOR ANTONY, பிறப்பு: சனவரி 29 1949), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு வணிகர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

152, புத்தளம் வீதி, ஜயபிம, சிலாபத்தில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_அந்தோனி&oldid=2712520" இலிருந்து மீள்விக்கப்பட்டது