புள்ளியியல் கலைக்களஞ்சியம்
Appearance
புள்ளியியல் கலைக்களஞ்சியம் (Encyclopedia of Statistical Sciences) என்பது யோன் வில்லி அன் சன்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் கலைக்களஞ்சியம் ஆகும்.[1]
முதல் பதிப்பு, ஒன்பது தொகுதிகளில், 1982-ல் வெளியிடப்பட்டது. இது நார்மன் இலாயிட் ஜான்சன் மற்றும் சாமுவேல் கோட்சு ஆகியோரால் தொகுக்கப்பட்டது. இரண்டாவது பதிப்பு, 16 தொகுதிகளில், 2006-ல் வெளியிடப்பட்டது. இதனுடைய மூத்த தொகுப்பாசிரியர் சாமுவேல் கோட்சு ஆவார்.
மேலும் பார்க்கவும்[தொகு]
- புள்ளியியல் அறிவியல் சர்வதேச கலைக்களஞ்சியம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Review by Joseph Cavanaugh (2007), Journal of the American Statistical Association 102: 1074–1075.