விபா தேவி
விபா தேவி | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | ராஜ் பல்லாப் யாதவ் |
உறவுகள் | கிருஷ்ண பிரதாப் யாதவ் அசோக் யாதவ் |
விபா தேவி (Vibha Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தைச் சார்ந்தவர். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் நவாடாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் ராஜ் பல்லப் யாதவின் மனைவி ஆவார்.
விபா தேவி 2019 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் சார்பாக வேட்பாளராக நவாதா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சந்தன் சிங்கிடம் தோற்றார்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Vibha Devi(RJD):Constituency- NAWADA(NAWADA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
- ↑ "Nawada Election Result 2020 Highlights: RJD's Vibha Devi defeats JD(U)'s Kaushal Yadav by more than 11,000 votes". english.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
- ↑ "लोकसभा चुनाव: दुष्कर्म के सजायाफ्ता राजबल्लभ यादव की पत्नी को राजद ने दिया टिकट". www.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "NAWADA(BIHAR) - Vibha Devi(RJD):Constituency". myneta.info.