இரைபோகருவமலேசு எச்1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரைபோகருவமலேசு எச்1 (RNASEH1) என்று அழைக்கப்படும் ஆரென்னேயசு எச் 1 என்பது ஒரு நொதி ஆகும். இது மனிதர்களில் ஆர் என் ஏ எஸ் ஈ எச்1 (RNASEH1) எனும் மரபணு செயல்பாட்டினால் சுரக்கின்றது.[1][2][3] RNase H1 என்பது ஒரு குறிப்பிட்டப்படாத் உட்கரு நொதியாகும், நீராற்பகுத்தல் செயல்முறையின் மூலம் இரைபோ கருவமில பிளவு வினைவேக மாற்றியாகச் செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entrez Gene: ribonuclease H1".
  2. "Ribonuclease H1 maps to chromosome 2 and has at least three pseudogene loci in the human genome". Genomics 79 (6): 818–23. June 2002. doi:10.1006/geno.2002.6776. பப்மெட்:12036296. 
  3. "Structure of human RNase H1 complexed with an RNA/DNA hybrid: insight into HIV reverse transcription". Mol. Cell 28 (2): 264–76. October 2007. doi:10.1016/j.molcel.2007.08.015. பப்மெட்:17964265. 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைபோகருவமலேசு_எச்1&oldid=3739206" இலிருந்து மீள்விக்கப்பட்டது