உள்ளடக்கத்துக்குச் செல்

கிது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்குச் சுமாத்ராவின் கரோ மொழியில், கிது என்பது சர்க்கரை பனை மரத்தினை உண்ணும் இளம் உயிரிகளைக் குறிக்கிறது. இதனைப் பச்சையாகவோ அல்லது நன்கு வறுத்தோ உண்பர். சில சமயங்களில் ஆர்சிக் தாளிக்கூட்டுடன் பரிமாறப்படுகிறது.[1][2] இதனை கிது-கிதுவுடன் குழப்பக்கூடாது. கிது-கிது என்பது கரோ பன்றி கொத்திறைச்சி குழலப்ப வகை. இது கிது வண்டினப்புழு போல இருப்பதால் இப்பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Charly Silaban, www.jeefuu.net. "Kidu, Si Ulat Enau · Silaban Brotherhood". Silaban.net. Archived from the original on 2019-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-06-19.
  2. "Archived copy". Archived from the original on 2010-07-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிது&oldid=3623498" இலிருந்து மீள்விக்கப்பட்டது