தேவகுடி தலையாரி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , மற்றும் தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ் | |
சமயங்கள் | |
இந்து |
தேவகுடி தலையாரி("Devagudi Talayaris")[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவர். தேவகுடி தலையாரிகளின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு வட்டத்தில் உள்ள தேவகுடி ஆகும் [2][3].இவர்கள் தமிழ்நாடு சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர் [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Malli Gandhi, Kompalli H.S.S. Sundar, தொகுப்பாசிரியர் (2019). Denotified Tribes of India: Discrimination, Development and Change. பக். 425:. https://books.google.co.in/books?id=5NvBDwAAQBAJ&pg=PT344&dq=devagudi+talayaris&hl=en&sa=X&ved=0ahUKEwjmireOp5LqAhVlwTgGHXlIBooQ6AEIJjAA#v=onepage&q=devagudi%20talayaris&f=false. "Devagudi Talayaris"
- ↑ Shyam Singh Shashi, P. S. Varma, தொகுப்பாசிரியர் (1991). A Socio-history of Ex-criminal Communities OBCs. Sundeep Prakashan. பக். 93:. https://books.google.co.in/books?id=irXkAAAAMAAJ&q=Devagudi+Talayaris++Cuddapah&dq=Devagudi+Talayaris++Cuddapah&hl=en&sa=X&ved=0ahUKEwiuv4W2qZLqAhXYzDgGHfl8CU0Q6AEILDAB. "Talayaris ( Devagudi ) : Devagudi Talayaris were declared a Criminal Tribe in the Cuddapah district in Madras State"
- ↑ Report on the Administration of the Police of the Madras Presidency. 1993. பக். 21:. https://books.google.co.in/books?id=6M1pSdNj5VAC&q=Devagudi+Talayaris++Cuddapah&dq=Devagudi+Talayaris++Cuddapah&hl=en&sa=X&ved=0ahUKEwiuv4W2qZLqAhXYzDgGHfl8CU0Q6AEIJjAA. " Devagudi Talayaris of the Cuddapah district"
- ↑ http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm List of Backward Classes approved by Government of Tamil Nadu