சித்தாந்த கௌமுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தாந்த கவுமுதி என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட விளக்கவுரை ஆகும். இதை பட்டோஜி தீட்சிதர் எழுதினார். [1] இது சமசுகிருத இலக்கணத்தைப் பற்றியது. பாணினியின் இலக்கண நடையைப் பற்றிய விளக்கங்களும் அதன் எளிமையாக்கப்பட்ட வடிவங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்த நூலில் விகுதிகள், இலக்கண உருபுகள், சந்தி உள்ளிட்டவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. [1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாந்த_கௌமுதி&oldid=2735849" இலிருந்து மீள்விக்கப்பட்டது