தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - எடை அளவு
Appearance
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் எடை அளவு எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
எடை அளவு | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அந்தர் | ஆங்கிலம் | |
2 | டன் | ஆங்கிலம் | |
3 | அஞ்சு | ஆங்கிலம் | |
4 | பர்லாங்கு | ஆங்கிலம் | |
5 | மைல் | ஆங்கிலம் | |
6 | ஏக்கர் | ஆங்கிலம் | |
7 | செண்டு | ஆங்கிலம் | |
8 | டசன் | ஆங்கிலம் | |
9 | கொயர் | ஆங்கிலம் | |
10 | ரீம் | ஆங்கிலம் | |
11 | கண்டி | மராட்டியம் | |
12 | ராத்தல் | அரபு | |
13 | தோலா | இந்தி | |
14 | கஜம் | பாரசீகம் | |
15 | தஸ்தா | பாரசீகம் |
(தமிழில் எடை அளவு எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 179.