தாங்குடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாங்குடு மக்கள்
党項
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மேற்கு சியா
மொழி(கள்)
தாங்குடு மொழி
சமயங்கள்
புத்த மதம், ஷாமன் மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கியாங் (வரலாற்று மக்கள்)

தாங்குடு என்பவர்கள் முதலில் ஒரு பழங்குடியின அமைப்பாக துயுஹுன் அதிகாரத்தின் கீழ் வாழ்ந்தனர்.[1] பின்னர் கி.பி. 10ம் நூற்றாண்டுக்கு முன்னர் வடமேற்கு சீனாவிற்கு இடம்பெயர்ந்தனர். மேற்கு சியா அல்லது தாங்குடு பேரரசு (1038–1227) என்று அழைக்கப்படும் அரசை அமைத்தனர். இவர்கள் திபெத்-பர்மா மொழிகளில் ஒன்றான தாங்குடு மொழியைப் பேசினர்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Skaff 2012, ப. 38.
  2. van Driem, George (2001). Handbuch Der Orientalistik. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12062-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்குடுகள்&oldid=3850752" இலிருந்து மீள்விக்கப்பட்டது