உள்ளடக்கத்துக்குச் செல்

நைமர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைமர்
மங்கோலியப் பேரரசின் ஆரம்பத்தின் போது நைமர் கானேட்டின் அமைவிடம்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
மங்கோலிய, துருக்கிய மொழிகளின் நைமர் துணைப்பேச்சு வழக்கு[1][2][3]
சமயங்கள்
திபெத்திய புத்தம், ஷாமன் மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கசக் பழங்குடியினராக இருந்தவர்கள்[4][5][6][7] பின்னர் மங்கோலியர் ஆக்கப்பட்டனர்[8][9]

நைமர் (கல்கா மொங்கோலியம்: Найман/நைமர், "எட்டு") என்பது மங்கோலியாவில் தோன்றிய ஒரு பழங்குடியினரின் பெயர் ஆகும். இவர்கள் தற்போது கசக் நாட்டின் நடு ஜூஸ் பகுதியில் வசிக்கும் ஒரு பழங்குடியினர் ஆவர்.

உசாத்துணை

[தொகு]
  1. Man, John (2013). Genghis Khan: Life, Death, and Resurrection. p. 19-20.
  2. Morris Rossabi (2012). The Mongols: A Very Short Introduction. Oxford University Press.
  3. Frederick W. Mote (2003). Imperial China 900-1800. p. 407.
  4. Frank McLynn (2015). Genghis Khan: The Man Who Conquered the World.
  5. Michal Biran (2012). Chinggis Khan. Oneworld Publications.
  6. Joshua Fogel (2012). The Blue Wolf: A Novel of the Life of Chinggis Khan: A Novel of the Life of ... Columbia University Press. p. 102.
  7. John Joseph Saunders (2002). A History of Medieval Islam.
  8. René Grousset. The Empire of the Steppes: A History of Central Asia. p. 190.
  9. Unesco. History of Civilizations of Central Asia, Volym 4. p. 74.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைமர்கள்&oldid=3583271" இலிருந்து மீள்விக்கப்பட்டது