அமிலச் சிவப்பு 13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிலச் சிவப்பு 13
இனங்காட்டிகள்
2302-96-7
EC number 218-958-5
InChI
  • InChI=1S/C20H14N2O7S2.2Na/c23-18-9-5-12-11-13(30(24,25)26)6-7-14(12)20(18)22-21-17-8-10-19(31(27,28)29)16-4-2-1-3-15(16)17;;/h1-11,21H,(H,24,25,26)(H,27,28,29);;/q;2*+1/p-2/b22-20-;;
    Key: XYTVLRKJXNXOOI-CAPIVQQTSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9570106
SMILES
  • C1=CC=C2C(=C1)C(=CC=C2S(=O)(=O)[O-])NN=C3C4=C(C=CC3=O)C=C(C=C4)S(=O)(=O)[O-].[Na+].[Na+]
UNII 5926AP228X
பண்புகள்
C20H12N2Na2O7S2
வாய்ப்பாட்டு எடை 502.42 g·mol−1
தோற்றம் சிவப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமிலச் சிவப்பு 13 (Acid Red 13) என்பது C20H12N2Na2O7S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அசோ சாயமாகும். ஒரு சோடியம் உப்பாக இச்சாயம் உற்பத்தி செய்யப்படுகிறது [1]. திண்ம நிலையில் காணப்படும் மாதிரிகள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Azo Dyes". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_245. .
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலச்_சிவப்பு_13&oldid=2581042" இலிருந்து மீள்விக்கப்பட்டது