இருபுரோப்பைலீன் கிளைக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபுரோப்பைலீன் கிளைக்கால்
Dipropylene glycol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
4-ஆக்சா-2,6-எக்சேன்டையால் மற்றும்
4-ஆக்சா-1,6- எக்சேன்டையால்
வேறு பெயர்கள்
1,1'-ஆக்சிபிசு(1-புரோப்பனால்) மற்றும்
1,1'-ஆக்சிபிசு(2-புரோப்பனால்)
இனங்காட்டிகள்
25265-71-8 Y
ChemSpider 5020642 N
EC number 246-770-3
InChI
  • InChI=1S/2C6H14O3/c1-5(7)3-9-4-6(2)8;1-3-5(7)9-6(8)4-2/h2*5-8H,3-4H2,1-2H3 Y
    Key: ZWHXRCBKXVJADE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2C6H14O3/c1-5(7)3-9-4-6(2)8;1-3-5(7)9-6(8)4-2/h2*5-8H,3-4H2,1-2H3
    Key: ZWHXRCBKXVJADE-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
Image
SMILES
  • OCCCOCCCO
  • CCC(O)OC(CC)O.CC(COCC(C)O)O
பண்புகள்
C6H14O3
வாய்ப்பாட்டு எடை 134.173 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0206 கிராம்/செ.மீ3 20 °செல்சியசில்
கொதிநிலை 230.5 °C (446.9 °F; 503.6 K)[1]
த்ண்ணீரில் கலக்கும், எத்தனாலில் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் SIRI.org
தீப்பற்றும் வெப்பநிலை 121 °C (250 °F; 394 K)
Autoignition
temperature
310 °C (590 °F; 583 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இருபுரோப்பைலீன் கிளைக்கால் (Dipropylene glycol) என்பது C6H14O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை டைபுரோப்பைலீன் கிளைக்கால் என்ற பெயராலும் அழைக்கலாம். 4-ஆக்சா-2,6-எப்டேன்டையால், 2-(2-ஐதராக்சி-புரோபாக்சி)-புரோப்பேன்-1-ஆல், மற்றும் 2-(2-ஐதராக்சி-1-மெத்தில்-ஈத்தாக்சி)-புரோப்பேன்-1-ஆல் ஆகிய மூன்று மாற்றியங்களின் கலவையால் ஆக்கப்பட்ட வேதிச் சேர்மம் ஆகும் [2][3].

பயன்கள்[தொகு]

ஒரு நெகிழியாக்கியாக இருபுரோப்பைலீன் கிளைக்கால் பல பயன்களைக் கொண்டுள்ளது. தொழிற்துறை வேதிவினைகள் பலவற்றில் இது இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. பலபடியாக்கல் முன்னெடுக்கும் பொருள் அல்லது ஒருமம் மற்றும் கரைப்பான் எனப்பலவிதமாகச் செயல்படுகிறது. குறைந்த நச்சுத்தன்மையும், கரைப்பான் பண்புகளும் இதையொரு தனித்துவமிக்க நறுமணக் கூட்டுப்பொருளாக தோல் மற்றும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்த உதவுகின்றன. பொழுதுபோக்கு இயந்திரத் தொழிற்சாலைகளில் மூடுபனி இயந்திரங்களில் பயன்படும் வர்த்தக முறை மூடுபனி திரவத்தில் பொதுவான் சேர்க்கைப் பொருளாக பயன்படுகிறது [2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ). Boca Raton, Florida: CRC Press. பக். 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0594-2. https://archive.org/details/isbn_9780849305948. 
  2. 2.0 2.1 "Dipropylene Glycol Regular Grade (DPG)". Dow Chemical. Archived from the original on 2009-03-15. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
  3. 3.0 3.1 Lloyd R. Whittington, தொகுப்பாசிரியர் (1993). Whittington's Dictionary of Plastics (3 ). Technomic Publishing. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56676-090-9. https://books.google.com/books?id=791DhiI-D88C&pg=PA138&dq=%22Dipropylene+glycol%22. பார்த்த நாள்: 2009-04-07. 
  4. "Dipropylene Glycol LO+ (DPG LO+)". Dow Chemical. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.