மகேந்திர மோகன் ராய் சௌத்ரி
மகேந்திர மோகன் ராய் சௌத்ரி அசாமில் மாநிலத்தை சோ்ந்த அசாம் கனா பரிஷத் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1985, 19996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அசாம் சட்டமன்றத் தேர்தலில் கலகினோன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Guwahati East constituency: Electoral lores came true with BJP's win
- ↑ "Dog bite: the darker side of man's best friend!". Archived from the original on 2020-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
- ↑ "Bengalee Hindus' migration since Ahom rule". Archived from the original on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.