பி. எம். பி. கலை அறிவியல் கல்லூரி, தருமபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி எம் பி கலை அறிவியல் கல்லூரி தர்மபுரி 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மெயின் ரோடு சோகத்தூர் கூட்டுரோடு என்ற இடத்தில் உள்ளது. மேலும், இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி [1]

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் 10 துறைகளின் கீழ் 8 இளங்கலை பட்டபடிப்புகளும் 5 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]