பெனின் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனின் இலக்கியம் (Benin literature) என்பது ஆப்பிரிக்காவின் பெனின் மொழி இலக்கியத்தைக் குறிக்கிறது. பிரெஞ்சு மொழி ஆதிக்க மொழியாக மாறியதற்கு முன்பே பெனினில் இலக்கியமானது வலுவான வாய்வழி பாரம்பரியத்தை கொண்டிருந்தது.[1]

ஃபெலிக்ஸ் கோச்சோரோ ((Félix Couchoro) 1929 இல் முதல் பென்னிய புதினத்தை எல்' எச்ச்லவே L'Esclave எழுதினார்.

குறிப்பிடத்தக்க பென்னிய எழுத்தாளர்கள்[தொகு]

  • ஒலிம்பி பஹேலி-கியேனும் (Olympe Bhêly-Quénum )
  • ஜீன் இப்லிய ( Jean Pliya)
  • கோலெட் செனமி அகொஸ்ஸௌ ஹௌஎடோ (Colette Senami Agossou Houeto)
  • ப்லோரென்ட் ஜோட்டி (Florent Couao-Zotti)
  • ரிச்சர்ட் டொக்பெஹ் (Richard Dogbeh)
  • அடிலெய்ட் பஸ்ஸிநௌ (Adelaide Fassinou)
  • போவ்லின் ஜே. ஹௌந்தொந்ட்ஜி (Paulin J. Hountondji)
  • பௌளின் ஜோசிம் (Paulin Joachim)
  • ஜோஸ் இப்ப்ளிவ (José Pliva)


குறிப்புகள்[தொகு]

  1. Benin, பார்க்கப்பட்ட நாள் 2007-09-30 {{citation}}: More than one of |accessdate= and |access-date= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனின்_இலக்கியம்&oldid=3314350" இலிருந்து மீள்விக்கப்பட்டது