த போர்டிரைட் ஆஃப் எ லேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த போர்டிரைட் ஆஃப் எ லேடி
The Portrait of a Lady
முதற் பதிப்பு (ஐக்கிய அமெரிக்கா)
நூலாசிரியர்என்றி ஜேம்சு
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்அஃப்டன், பிஃபிலின் கம்பனி, பாஸ்டன்
மாக்மில்லன் & கம்பனி, இலண்டன்
வெளியிடப்பட்ட நாள்
29 அக்டோபர் 1881 (பாசுட்டன்)
16 நவம்பர் 1881 (இலண்டன்)
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்அஃப்டன்: 520
மாக்மில்லன்: 266, 253, 248 (3 பாகங்கள்)

த போர்டிரைட் ஆஃப் எ லேடி (The Portrait of a Lady, "ஒரு பெண்ணின் ஓவியம்") என்பது, என்றி சேம்சு என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆங்கிலப் புதினம் ஆகும். முதலில் இது அட்லாண்டிக் மாத இதழில் 1880-ல் ஒரு தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் புத்தகமாக 1881-ல் வெளியிடப்பட்டது. இது என்றி சேம்சின் புகழ் பெற்ற புதினமாகும். விமர்சகர்களிடையே நல்ல பாராட்டையும் பெற்றது.

த போர்டிரைட் ஆஃப் எ லேடி என்பது ஓர்  இறந்து போன இள வயதுப் பெண்ணின் கதை, "இசபெல் ஆர்சர்"அவரது விதியை எதிர்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. James, Henry (2009). Preface. Vol. I. Serenity Publishers. p. 12. {{cite book}}: |work= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_போர்டிரைட்_ஆஃப்_எ_லேடி&oldid=3665482" இலிருந்து மீள்விக்கப்பட்டது