பிங்குவிய்குலா அல்பினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் பெயர்[தொகு]

பிங்குவிய்குலா அல்பினா Pinguicula alpina

செடியின் அமைவு[தொகு]

இது இமயமலையில் காணப்படுகிறது. இதன் இலைகள் ரோஜாப் பூ இதழ் அடுக்கு போல் அமைந்துள்ளது. இந்தச் செடியின் இலைகள் நீண்ட தொட்டி போன்ற அமைப்பு கொண்டது. இவ்விலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சதைப்பற்றுடன், எண்ணெய் பசை நிறைந்ததாக இருக்கும். இதனால் பூச்சிகள் கவரப்பட்டு, பூச்சிகள் பிடிக்கப்படுகின்றன.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இது இமயமலையில் காணப்படுகிறது.

விக்கி படங்கள்[தொகு]

பிங்குவிய்குலா அல்பினா
பிங்குவிய்குலா அல்பினா
பிங்குவிய்குலா அல்பினா மலர்
Alpine Butterwort - Pinguicula alpina - panoramio (1)

மேற்கோள்கள்[தொகு]

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000

| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002

| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்குவிய்குலா_அல்பினா&oldid=3837925" இலிருந்து மீள்விக்கப்பட்டது