பகுப்பு பேச்சு:திபெத்து
சீனாவினுள் திபெத்தை கொண்டுவர வேண்டுமா ?. அதை தனி பகுப்பாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா
|
வினோத் 12:15, 5 ஜனவரி 2008 (UTC)
- சீனாவுக்குள் கட்டாயம் வரும். ஆனால் வேறு பகுப்புக்களுக்குள்ளும் வரலாம். --Natkeeran 12:24, 5 ஜனவரி 2008 (UTC)
இப்பகுப்பை திபெத்து என்று மாற்ற வேண்டும். தமிழில் தகர ஒற்றில் ஒரு சொல் முடியலாகாது. --செல்வா (பேச்சு) 04:26, 7 நவம்பர் 2015 (UTC)