பவானி சிங் ராஜாவட்
Appearance
== பவானி சிங் ராஜாவட் == | |
---|---|
எம்.எல்.ஏ | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1955 ஹனொடியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | Smt. புஷ்பா கன்வர் |
வாழிடம்(s) | C-8, எம்.எல்.ஏ விடுதி,ஜெய்பூர், உதைபூர் |
இணையத்தளம் | www.bhawanisinghrajawat.com |
பவானி சிங் ராஜவட் (பிறப்பு: செப்டம்பர் 5, 1955, ஹனோதியா) இந்திய மாநிலமான ராஜஸ்தானில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில், 2013 கோட்டா மாவட்டத்தின் லடாபுரா தொகுதியில் வென்றார். அவர் 2008 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரகு ஷர்மாவை ஒரு ஷூவை கொண்டு தாக்கிய பின்னர் அவர் ஒரு வருடத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்.[1]
References[தொகு]
- ↑ "Rajasthan BJP MLA suspended for 'slipper missile'". என்டிடிவி. 30 August 2011. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.