பிரேத பரிசோதனை வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேத பரிசோதனை வேதியியல்  நெக்ராே வேதியியல் அல்லது மரண வேதியியல் என்றும் அழைக்கப்படுகிறது. இது வேதியியலின் ஒரு பிாிவாகும். இதில்  ஒரு இறந்த உயிரினத்தின் வேதி அமைப்புகள், வினைகள், செயல்முறைகள் மற்றும் அளவுருக்கள் விசாரணை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை வேதியியல் தடயவியல் நோயியலில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கண்விழிக்குழியிலுள்ள பளிங்கியலான திண் நீர்மம், மூளை முதுகுத் தண்டுநீர், இரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் உயிர்வேதியியல் பகுப்பாய்வானது மரணத்திற்கான காரணம் தீர்மானித்தல் அல்லது தடயவியல் வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.[1]

மேலும் பார்க்க[தொகு]

  • Necrobiology
  • Post-mortem interval

மேற்காேள்கள்[தொகு]